Monday 13 May 2013

Raja Rani Teaser Hits 2.5Lac Views in a Single Day


Raja-Rani-Teaser
Raja Rani
Raja Rani is trending on the home page of You tube in India and creating records…The innovative promotional campaign, set the ball rolling for Raja rani’s teaser promo. The response that was accorded to that teaser was amazing; a mind boggling 2.5 lac views in a single day over lapping almost every other teaser campaigns of the big stars. “It shows the response the film would command in the coming days” director Atlee beamed .They say confidence is built on records and the confidence of the director Atlee is evident in the way the promo has been received.
ராஜா ராணி
சமீபமாக you tube மூலம் படங்களின் முன்னோட்டம் வெளியடப்படுவது என்பது பெருமளவில்
திரைப்படங்களின் விளம்பரத்துக்கு உதவுகிறது . வித்தியாசமானசிந்தனைகள் ,வித்தியாசமான விளம்பர யுத்திகள் மூலம் பரப்பரப்பாக பேசப்படும் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் you tube வாடிக்கையாளர் எண்ணிக்கை 2.5 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்து , நட்சத்திரநடிகர்களுக்கு ஈடாகவோ இணையாகவோ இருப்பது, படத்தின் மேல் ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பைகாட்டுகிறது என்று பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் அட்ட்லீ.தன்னம்பிக்கை உயர சாதனைகள் அவசியம்என்பர் , அந்த உண்மை இயக்குனர் அட்ட்லீயின் சொல்லிலும் செயலிலும் பட்டவர்த்தனமாகதெரிகிறது.

No comments:

Post a Comment