Friday 12 July 2013

Sharuk khan Praised Ajith

ajith-sharukkhan‘விருது விழாவில் அஜீத் பெயரை நான் சொன்னபோது அரங்கு நிரம்பிய கைதட்டல் கிடைத்தது. இந்தியில் ‘அசோகா’ என்ற படத்தில் என்னுடன் அஜீத் நடித்தபோது அவரது அன்பை உணர்ந்தேன். அவர் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய நடிகராக இருப்பார் என்று என்னால் அப்போது எண்ணிப் பார்க்க முடியவில்லை. ‘அசோகா’ படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம்கூட வாங்கிக் கொள்ளவில்லை. கொடுத்த கால்ஷீட்டைவிட கூடுதலாக 5 நாட்கள் நடித்துக் கொடுத்தார். அவரை எனக்கு நன்கு தெரியும். சமீபகாலமாக அவரை மிஸ் செய்கிறேன்’’ இப்படி அஜீத்தை புகழ்ந்து தள்ளுகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.

No comments:

Post a Comment